#shami

இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி தான் மூன்று முறை தற்கொலை எண்ணத்துடன் இருந்ததாக சக வீரர் ரோஹித் சர்மாவிடம் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

Mohammed Shami reveals about his bad time in life.